ரெக்கை இல்லைனாலும் அவங்க தேவதை சார். மறுக்க முடியுமா? பொன்னியின் செல்வன் ஈவென்ட்ல த்ரிஷாவின் கிளிக்ஸ் வைரல்.
ஒரு ஹீரோயின் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் நம்ம மனதை கொள்ளை அடிக்கிறாங்கன்னா அது கண்டிப்பா த்ரிஷாவா மட்டும் தான் இருக்க முடியும்.
நேற்று பொன்னியின் செல்வன் டீசர் வெளியானதுல இருந்து தூங்கிட்து இருந்த திரிஷா கன்னிஸ் (ரசிகர்கள்) எல்லாரும் முழிச்சிக்கிட்டாங்க. பின்பு தான் தெரியுது, நம்ம எல்லாருமே திரிஷா ரசிகர்கள் தான்.
படத்துல தான் அப்படினா நேத்து ட்ரைலர் ரிலீஸ் ஈவென்ட்க்கு புடவையில் தேவதை மாதிரி வந்த திரிஷாவோட போட்டோஸ் தான் வைரல்.
மணிரத்னம் சார் திரிஷாவ குந்தவையா consider பண்ணதுக்கு நன்றி சொல்லிருக்காங்க. இவங்கள தவிர வேற யாரு அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமா பொருந்தியிருக்க முடியும்.