வெறித்தனம்.. மணிரத்னம் சம்பவம் டா.. 'லீக்'கான பொன்னியின் செல்வன் போட்டோஸ் வைரல்..!

தமிழ் சினிமா அடுத்து மிகவும் எதிர்பார்க்கும் படம் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் மீது ரசிகர்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர்.

நாம் மற்ற மாநிலத்தின் படங்களை வாய் பிளந்து பார்த்து கொண்டாடி வருகிறோம், எப்படியோ விக்ரம் படத்தின் வெற்றி நம் தமிழ் சினிமாவைமீண்டும் தலைநிமிர செய்துள்ளது.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி தமிழ் சினிமாவிற்கு மிகவும் முக்கியமானது. தற்போது இந்த படத்தின் ஒர்கிங் ஸ்டில்ஸ் தற்போது லீக் ஆகியுள்ளது.

யானை மேல் ஜெயம்ரவி,
மண்டை ஓட்டுடன் கார்த்தி,
குதிரையில் சீயான் விக்ரம்,
ஐஸ்வர்யா ராய் படங்கள் தற்போது ட்ரெண்டிங்.

வெறித்தனம்.. மணிரத்னம் சம்பவம் டா.. 'லீக்'கான பொன்னியின் செல்வன் போட்டோஸ் வைரல்..!

வெறித்தனம்.. மணிரத்னம் சம்பவம் டா.. 'லீக்'கான பொன்னியின் செல்வன் போட்டோஸ் வைரல்..!

வெறித்தனம்.. மணிரத்னம் சம்பவம் டா.. 'லீக்'கான பொன்னியின் செல்வன் போட்டோஸ் வைரல்..!

வெறித்தனம்.. மணிரத்னம் சம்பவம் டா.. 'லீக்'கான பொன்னியின் செல்வன் போட்டோஸ் வைரல்..!

Related Posts

View all