பெருமை கொள்வோம்.. தமிழன் என்பதில்.. நாங்க யாருனு காட்ட வேண்டிய நேரம் இது.. பொன்னியின் செல்வன் புது வீடியோ வைரல்.!

Ponniyin selvan video 2

எல்லா படத்துக்கும்..படத்தின் கதையை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம் ..ஆனால் இதில் கதையை தெரிந்து கொண்டு இக்கதை எப்படி படமாக்கபட்டுள்ளது என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம்..ஏனெனில் இது கதையல்ல நம் வரலாறு.

நடிகர் ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக.

Ponniyin selvan video 2

Ponniyin selvan video 2

ராஜராஜ சோழன் அரியணை ஏறியதும் பொற்காலம் மலர்ந்தது. ராஜ ராஜ சோழனின் தனிப்பட்ட திறன் அவரை அனைத்து ஆட்சியாளர்களின் ஒப்பற்ற ஆட்சியாளராகவும், அனைத்து பெரிய சோழப் பேரரசர்களில் சிறந்தவராகவும் ஆக்குகிறது. அவர் தன்னை ஒரு நிகரற்ற தலைவராக ஆக்கியது என்பது சரித்திரம் சொல்லும் உண்மை.

5 மொழிகளில் டப்பிங் செய்த விக்ரம் அவர்களுக்கு அடுத்த வருடம் கண்டிப்பாக தேசிய விருது உறுதி.

அருண்மொழி வர்மன் ராஜராஜன் ஆகிறான். ஒரு அடி எடுத்து வைத்தால் அரியாசனத்தில் உக்காரலாம் ஆனால்..

Ponniyin selvan video 2

Viral Video:

Related Posts

View all