சோழன் வருகிறான்.. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மெகா அப்டேட்.. வீடியோ வைரல்..!
வருகிறான் சோழன் ! - ரஹ்மான் இசையில் மிரட்டலான ‘பொன்னியின் செல்வன்’ விடியோ போஸ்டர் வெளியிட்டிருக்கிறது படக்குழு.
இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
Get ready for an adventure filled week!
The Cholas are coming!
என்று ரகுமான் ட்வீட் செய்துள்ளார்.
அப்படியென்றால் இந்த வாரத்தில் இந்த படத்தின் மிகப்பெரிய அப்டேட் வரப்போகிறது.
Video Poster:
Look out! Brace yourself.
— Madras Talkies (@MadrasTalkies_) July 2, 2022
Get ready for an adventure filled week!
The Cholas are coming! #PS1 🗡 @LycaProductions #ManiRatnam pic.twitter.com/uLYPJ4Z0LC