பால் பண்ணை நீங்க! உள்ளாடை இல்லாத மேல் ஆடையில் பூஜா ஹெக்டே ஹாட் கிளிக்ஸ்.

மும்பை, மகாராஷ்டிராவில் பிறந்த பூஜா ஹெக்டே ஒரு பிரபல நடிகை மற்றும் மொடல். மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா போட்டியில் சிறந்த சாதனை பெற்றவர். பின்னர், திரைப்பட துறையில் நடிப்பதற்கும் பெரும் வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் சினிமாவில் “முகமூடி” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான பூஜா, அந்தப் படத்தில் ஜீவா மற்றும் மிஸ்கின் ஆகியோருடன் நடித்திருந்தார். படம் வர்த்தக ரீதியாக சிறப்பாகச் செல்வதாக இல்லாவிட்டாலும், அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. பின்னர், தெலுங்கு சினிமாவிலேயே அவருக்கு மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டது.

குறிப்பாக, அவர் நடித்த தெலுங்கு படம் “ஆலா வைகுண்டபுரமுலு” மூலம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.அதன் பிறகு, தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழில் திரும்ப “பீஸ்ட்” திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது, சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, “தனக் கூலி” எனும் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். இந்தப் படத்தில் வரும் “மோனிகா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகியுள்ளது. இதனுடன், தற்போது பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சில ஹாட் கிளிக்ஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

அவருடைய மாடர்ன் உடை, ஸ்டைலிஷ் போஸ் மற்றும் கவர்ச்சி பார்வை ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
