கையில என்ன சரக்கா? பூஜா ஹெக்டேவின் போதை ஏத்தும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
Pure வெள்ளை அல்லது கருப்பு கலர்ல டிரஸ் போட்டாலே பார்வையாளர்களுக்கு அது ஒரு வேற லெவல் பீல் கொடுக்கும்.
அதுவும் அந்த கலர் டிரஸ் யாரு போட்ருக்காங்களோ அவங்க பார்க்க ஒரு தேவதை பீல் கொடுப்பாங்க. இப்போ அந்த கலர் டிரஸ் அணிந்திருப்பவர் பீஸ்ட் பியூட்டி பூஜா ஹெக்டே.
கையில் ஒரு கிளாஸ் அதுக்குள்ள சரக்கா இல்ல தண்ணியான்னு தெரியவில்லை, ஆனா போஸ்க்கு அந்த கையில் இருக்கும் கிளாஸ் செம்ம vibe கொடுக்குது.
பூஜாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் போட்டோஸ்: