பனியன் மட்டும் தான் போட்டுட்டு இருக்காங்க.. பூஜா ஹெக்டே ஹாட் போட்டோஷூட் வைரல்.
பாரின் ட்ரிப் போனாலும் போட்டோஷூட் upload பண்ணி ரசிகர்களை குஷி படுத்துவதில் பூஜா ஹெக்டேவை அடிச்சுக்க முடியாது.
ஷூட்டிங் எல்லாம் முடிச்சுட்டு இப்போ ஒன் மோந்து ட்ரிப்ல இருக்காங்க. முதல் ஊரா பாங்காக்ல சில் பண்ணிட்டு இருக்காங்க.
தற்போது அவங்க எடுத்த வைட் சீரிஸ் போட்டோஸ் வைரல். செம்ம ஹாட்.