நீச்சல் டிரஸ் மாதிரியே இருக்கு.. ஆனா நல்லா இருக்கே.. பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் கிளிக்ஸ் ட்ரெண்டிங்..!
பூஜா ஹெக்டே ஒரு பேஷன் திவா. தற்போது இருக்கும் நடிகைகைளில் தான் உடுத்தும் உடைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்.
எந்த போட்டோ போட்டாலும் வைரல் ஆகும், அந்த அளவுக்கு பேன் பேஸ் இருக்கு. தெலுங்குல தான் இவ்வளவு நாள், பீஸ்ட் படத்துக்கு அப்புறம் நம்ம ஊரு ரசிகர்களும் பாலோ பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.
லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.