மறைக்க வேண்டியத மறைக்கல! போட வேண்டியத போடல! படு மோசமான உடையில் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே ஹிட் கிளிக்ஸ்.

Pooja hegde new beast hot clicks

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தனது கலக்கலான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் பூஜா ஹெக்டே.நடிகை பூஜா மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதன்பிறகு அவருக்கு தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகள் வந்தது. பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

மீண்டும் தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர். விஜய் கதாநாயகனாக நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். தற்போது SIIMA அவார்ட்ஸில் சவுத் இந்தியன் யூத் ஐகான் என்ற விருதையும் வாங்கியுள்ளார்.

Pooja hegde new beast hot clicks

சில நாட்களுக்கு முன்பு பாத்ரோப் உடையுடன் ஜன்னலருகில் அமர்ந்து அமைதியாக புத்தகம் படிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுருந்தார். அந்த புகைப்படம் ஹாட் டாபிக் ஆகியிருக்கும் வேலையில் தற்போது மாஸா ஈவென்ட்டிற்காக டிரெஸ் அப் செய்து கொண்ட வீடியோ காட்சிகளை வெளியிட்டிருக்கிறார். அதில் பார்பி டாலைப் போலவே கியூட்டாக இருக்கிறார். அந்த வீடியோ தற்போது டிரெண்டிங்கில் உலா வருகிறது.

சமீபத்தில் ஜிம்கு செல்ல காரை விட்டு இறங்கி நடந்து வரும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் உலவுகிறது. தொப்புள் தெரிய ஜிம் உடையுடன் அவர் நடந்து செல்லும் காட்சி ரசிகர்களை முறுக்கேற்றுகிறதாக முனுமுனுக்கின்றனர். இப்படி அவர் ஒவ்வொரு அசைவும் டிரென்டிங் ஆகி வரும் வேலையில் பச்சை நிற முழுநீள ஷோல்டர் கட் உடையில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.

Pooja hegde new beast hot clicks

Related Posts

View all