எவன் டா காமெராவ அடில விட்டது! மறைக்க மறந்துட்டாங்க! இப்போ பாரு எல்லாம் தெரிஞ்சு போச்சு, பூஜா ஹெக்டே ஹாட் கிளிக்ஸ்.
10வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்றது. ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே, யாஷ் மற்றும் விஜய் தேவரகொண்டா உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதில் நடிகை பூஜா ஹெக்டே சவுத் இந்தியன் யூத் ஐகான் என்ற விருதை வாங்கினார். நடிகை பூஜா மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் வராததால் தெலுங்கு சினிமாவின் பக்கம் ஒதுங்கினார். தெலுங்கில் பிரபலமான நடிகை ஆகிவிட மீண்டும் தமிழில் நடிகர். விஜயின் பீஸ்ட் திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். தற்போது SIIMA அவார்ட்ஸில் சவுத் இந்தியன் யூத் ஐகான் என்ற விருதையும் வாங்கியுள்ளார். பிங்க் நிற அழகிய உடையில் அவர் மேடையேறி விருது வாங்கும் காட்சிகள் இணையதளத்தில் வைராகி வருகிறது.