இது அவங்கள என்னால நம்ப முடியல! கழுண்டு விழுந்த புடவை.. கண்டுக்காமல் போட்டோ எடுத்தபூஜா ஹெக்டே ஹாட் கிளிக்ஸ்.

Pooja hegde new hot beast vijay

கொள்ளை அழகில் ரசிகர்களை கொள்ளையடிக்கும் டிரடிஷனல் பூஜா. நடிகை பூஜா மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதன்பிறகு அவருக்கு தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகள் வந்தது. பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

மீண்டும் தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர். விஜய் கதாநாயகனாக நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். தற்போது SIIMA அவார்ட்ஸில் சவுத் இந்தியன் யூத் ஐகான் என்ற விருதையும் வாங்கியுள்ளார்.

Pooja hegde new hot beast vijay

சில நாட்களுக்கு முன்பு பாத்ரோப் உடையுடன் ஜன்னலருகில் அமர்ந்து அமைதியாக புத்தகம் படிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுருந்தார். அந்த புகைப்படம் ஹாட் டாபிக் ஆகியிருக்கும் வேலையில் தற்போது மாஸா ஈவென்ட்டிற்காக டிரெஸ் அப் செய்து கொண்ட வீடியோ காட்சிகளை வெளியிட்டிருக்கிறார். அதில் பார்பி டாலைப் போலவே கியூட்டாக இருக்கிறார். அந்த வீடியோ தற்போது டிரெண்டிங்கில் உலா வருகிறது.

சமீபத்தில் ஜிம்கு செல்ல காரை விட்டு இறங்கி நடந்து வரும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் உலவுகிறது. தொப்புள் தெரிய ஜிம் உடையுடன் அவர் நடந்து செல்லும் காட்சி ரசிகர்களை முறுக்கேற்றுகிறதாக முனுமுனுக்கின்றனர். இப்படி அவர் ஒவ்வொரு அசைவும் டிரென்டிங் ஆகி வரும்போது சமீபத்தில் டிரெடிஷனல் உடையில் கழுத்து நிறைய நகைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்திருக்கார்.‌ தேவதையே தான் என புகழ்கின்றனர் நெட்டிசன்கள்.

Related Posts

View all