வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா! பப்ளிக்ல இப்புடிய காட்டுவீங்க! நடு ரோட்டில் பூஜாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள், பூஜா ஹெக்டே ஹாட் வீடியோ.
தொப்புள் தெரிய ஜிம் உடை அணிந்து கொண்டு ரோட்டில் நடந்து சென்ற பூஜா ஹெக்டே. நடிகை பூஜா மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
அதன்பிறகு அவருக்கு தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகள் வந்தது. பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். மீண்டும் தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர். விஜய் கதாநாயகனாக நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார்.
தற்போது SIIMA அவார்ட்ஸில் சவுத் இந்தியன் யூத் ஐகான் என்ற விருதையும் வாங்கியுள்ளார்.
சமீபத்தில் பாத்ரோப் உடையுடன் ஜன்னலருகில் அமர்ந்து அமைதியாக புத்தகம் படிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுருந்தார். அந்த புகைப்படம் ஹாட் டாபிக் ஆகியிருக்கும் வேலையில் தற்போது மாஸா ஈவென்ட்டிற்காக டிரெஸ் அப் செய்து கொண்ட வீடியோ காட்சிகளை வெளியிட்டிருக்கிறார். அதில் பார்பி டாலைப் போலவே கியூட்டாக இருக்கிறார். அந்த வீடியோ தற்போது டிரெண்டிங்கில் உலா வருகிறது.
சமீபத்தில் ஜிம்கு செல்ல காரை விட்டு இறங்கி நடந்து வரும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் உலவுகிறது. தொப்புள் தெரிய ஜிம் உடையுடன் அவர் நடந்து செல்லும் காட்சி ரசிகர்களை முறுக்கேற்றுகிறதாக முனுமுனுக்கின்றனர்.