வெளியே தெரியாத இடமே இல்லை! பொது இடத்துல இந்த மாரி வராதீங்க டோலி ரசிகர்கள் புலம்பல்! பூஜா ஹெக்டே ஹாட் வீடியோ.
பீஸ்ட் நாயகியின் பூஸ்ட் வீடியோ : கன கச்சிதமா இருக்கீங்க!
நடிகை பூஜா ஹெக்டேவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றே கூறலாம். அதனை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்த பூஜா ஹெக்டே, அல்லு அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
அதனை தொடர்ந்து தமிழ் திரையுலகில் மீண்டும் தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதன் மூலம் பீஸ்ட் படத்தில் களமிரங்கிய அவருக்கு அரபிக்குத்து பாடல் நல்ல ஒரு வரவேற்பை ஏற்படுத்திக்கொடுத்தது.
இதனை தொடர்ந்து தற்போது தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே தனது உடல் கட்டமைப்பு, ஆரோக்கியம் உள்ளிட்டவைகளில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் உடற் பயிற்சி செய்வதற்காக ஜிம் சென்று விட்டு திரும்பியுள்ளார். அப்போது அவரை, அவரின் ரசிகர் ஒருவர் தனது ஃபோனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை பூஜா ஹெக்டே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பக்கா கிளாமர் காட்சியில் உள்ள பூஜா ஹெக்டேவின் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.