இப்புடி எல்லாத்தையும் கழட்டிட்டு எதுக்கு போட்டோ எடுக்கணும்! ஆடையை கழட்டி மொத்த அழகையும் காட்டி சூடேத்தும் பூஜா ஹெக்டே.
புடவையாகட்டும் இல்லை வெஸ்டர்ன் அவுட்பிட் ஆகட்டும், எந்த மாதிரி உடையிலும் கவர்ச்சி ததும்ப காட்சியளிக்க பூஜா ஹெக்டேவால் மட்டுமே முடியும். பூஜா ஹெக்டே ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு கூடுதலாக தெலுங்கு படங்களில் முக்கியமாக தோன்றுகிறார்.
அவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2010 ஐ ஆம் ஷீ-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
அவர் தமிழ்த் திரைப்படமான முகமூடி மூலம் நடிகையாக அறிமுகமானார் மற்றும் அவரது முதல் தெலுங்கு ரிலீஸ் ஓக லைலா கோசம் .ஹெக்டே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
நடிகை பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதன்பிறகு அவருக்கு தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகள் வந்தது.
பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.
மீண்டும் தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர். விஜய் கதாநாயகனாக நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். தற்போது SIIMA அவார்ட்ஸில் சவுத் இந்தியன் யூத் ஐகான் என்ற விருதையும் வாங்கியுள்ளார். ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க ரோஹித் ஷெட்டி இயக்கும் “சர்க்கஸ்” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் பூஜா. அத்திரைப்படம் டிசம்பர் 23 ஆம் தேதி வெளாயாகவுள்ளது. அத்திரைப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. அதன் வெளியீடு விழாவில் செம்ம கிளாமராக கலந்து கொண்டிருந்தார் பூஜா. அப்புகைப்படங்கள் தற்போது வெளியாகி டிரெண்டிங் ஆகி வருகிறது.
அதன் பிரொமோஷன் விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பட்டுப்புடவை, மல்லிப்பூ என கலக்கலாக வந்தார் பூஜா ஹெக்டே… என்ன அழகுடா..அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் தற்போது ஹாட் டாபிக்.