என்னம்மா காஸ்ட்யூம் இது! ஆளைக்கொல்லுது! அத்தரை ஹாட் லுக்ஸையும் மொத்தமாக இறக்கிவிட்ட பூஜா ஹெக்டே.
பூஜா ஹெக்டே ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு கூடுதலாக தெலுங்கு படங்களில் முக்கியமாக தோன்றுகிறார். அவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் 2010 ஐ ஆம் ஷீ-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
அவர் தமிழ்த் திரைப்படமான முகமூடி மூலம் நடிகையாக அறிமுகமானார் மற்றும் அவரது முதல் தெலுங்கு ரிலீஸ் ஓக லைலா கோசம் .ஹெக்டே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
நடிகை பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
அதன்பிறகு அவருக்கு தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகள் வந்தது. பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.
மீண்டும் தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர். விஜய் கதாநாயகனாக நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். தற்போது SIIMA அவார்ட்ஸில் சவுத் இந்தியன் யூத் ஐகான் என்ற விருதையும் வாங்கியுள்ளார்.
ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க ரோஹித் ஷெட்டி இயக்கும் “சர்க்கஸ்” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் பூஜா. அத்திரைப்படம் டிசம்பர் 23 ஆம் தேதி வெளாயாகவுள்ளது. அத்திரைப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. அதன் வெளியீடு விழாவில் செம்ம கிளாமராக கலந்து கொண்டிருந்தார் பூஜா. அப்புகைப்படங்கள் தற்போது வெளியாகி டிரெண்டிங் ஆகி வருகிறது.