மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த படத்தில் ஜீவுடன் தன முதல் தமிழ் படத்தை நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் பெரிதாக பேர் வாங்கி தரவில்லை பின்பு தெலுங்கு கு திரும்பிய பூஜா தன நடிப்பு தெறமையால் பல படங்கள் நடித்து பெரிய அளவில் ரசிகர்களை கவனித்தார் பின்பு மீண்டும் தமிழிற்கு வந்த பூஜா விஜய் உடன் பிரஸ்ட் பாத்தில் நடித்து தமிழில் முன்னணி நடிகை ஆனார். இவரின் வீடியோ ஒன்றும் வைரல்.