மினுமினுக்கும் பூஜா ஹெக்டே.. நாளுக்கு நாள் இவ்ளோ அழகு ஆயிட்டே போனா எப்படி..போட்டோஸ் வைரல்..!
பூஜா ஹெக்டே தான் தற்போது இளைஞர்களின் heartthrob. தெலுங்கு சினிமால ஆட்சி பண்ணிட்டு இருந்தவங்க, இப்போ தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் அழகின் மூலமா கட்டி ஈர்த்துட்டாங்க.
புடவையில் தங்க சிலை போல மிண்ணுறாங்க.