பிகினி உடையில் கடல் குதிரை! என்ன சப்போர்ட் இல்லாம நிக்குது அது! பூஜா ஹெக்டே ஹாட் கிளிக்ஸ்.
நடிகை பூஜா ஹெக்டே தற்போது இந்திய நடிகைகளில் ஒரு முக்கியமான நடிகை ஆகிட்டாங்க. ஏனென்றால் அவங்களோட லைன் அப் அப்படி இருக்கு. இப்போ இவங்க சல்மான் கான் கூட ஒரு பத்ம நடிச்சு முடிச்சிருக்காங்க. இவங்க ஒரு லக்கி சார்ம் என்று சொல்லுவாங்க இயக்குனர்கள். அது என்னமோ தெரியவில்லை தமிழ் தான் செட் அவளை.
தமிழில் இவங்க முதலில் நடிச்ச முகமூடி, பல வருடங்களுக்கு பிறகு பீஸ்ட். இரண்டு படங்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஆனால் படம் பெரிய அளவில் ஹிட் ஆகல. ஆனால் இப்போ பீஷ்டப்படம் ரொம்ப நல்லா இருப்பதாக துணிவு படைத்து கூட compare பண்ணி பேசிட்டு இருக்காங்க. நல்ல படம் தான், கொஞ்சம் நெல்சன் ஒர்க் பன்னிருந்த துப்பாக்கி மாதிரி ஹிட் ஆகியிருக்கும்.
சரி அத விடுங்க பூஜாவை தெலுங்கு சினிமா அப்படியே அரவணைத்து விட்டது. இவங்க இருந்தாலே அங்கு படம் ஹிட் ஆகிவிடும் என்று தயாரிப்பாளர்களுக்கு ஒரு நம்பிக்கை. சமீபத்தில் விஜய் பட தயாரிப்பாளர் தில் ராஜு கூட சொல்லியிருந்தார். ஏன் வாரிசு படகின் முதல் சாய்ஸ் கூட பூஜா தான். டேட் இல்லாம போய்டுச்சு.
தற்போது வங்களோட போட்டோ ரிலீஸ் ஆகியிருக்கு, அது தான் இணையத்தில் வைரல். பொதுவா இவங்க புகைப்படம் வந்தாலே பட ரிலீசுக்கு எப்படி கொண்டாடுவாங்களோ அப்படி கொண்டாடுவாங்க. அப்படி ஒரு நடிகை இவங்க. இப்போ அவங்க சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருக்காங்க. பார்க்கலாம் அடுத்து என்ன பண்ணுவாங்கன்னு.