எதே பூஜாக்கு பூஜை போடுவீங்களா.. என்னடா இப்படி ஆகிட்டிங்க.. பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
இப்போ தான் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஆயுத பூஜை பண்டிகை முடிந்தது. எல்லாரும் அவங்க அவங்க வீட்டில் அவங்க தினமும் உபயோகிக்கும் ஆயுதங்களை வைத்து ஆயுத பூஜை பண்டிகையை கொண்டாடினர். ஆனால் இளைஞர்கள் ஆயுத பூஜையை இணையத்தில் வேறு விதமாக கொண்டாடினர். அதற்கு ஒரு caption கொடுத்திருப்பாங்க பாருங்க. Atrocity.
கொஞ்ச நாளைக்கு முன்பு நடிகை பூஜா ஹெக்டே புகைப்படங்கள் எல்லாம் வெளியாகின. அதில் அவங்க செம்ம ஹாட்டா இருப்பாங்க. என்னதான் அது கருப்பு வெள்ளை புகைப்படமா இருந்தாலும் சரியான ஹாட்டா இருப்பாங்க. இப்போ இருக்கும் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகையும் இவங்க தான். அப்படியொரு அழகு.
முகமூடி படத்தில் அறிமுகம் ஆகும்போது இவங்க எல்லாம் 10 வருடம் கழித்து சவுத் சினிமாவை ஆட்சி செய்வாங்க என்று நினைத்து கூட பாத்திருக்க மாட்டாங்க யாருமே. ஆனால் இவங்க செலக்ட் செஞ்சு நடித்த படங்கள், நடிப்புத்திறன் எல்லாம் தான் இவங்களை முதன்மை நாயகி ஆகியிருக்கு. அதுமட்டுமில்லாமல் இவங்க தயாரிப்பாளர்களின் லக்கி charm வேற.
நல்ல ஹீரோயின், தரமான ஹீரோயின். நல்ல நல்ல படங்கள் கொடுக்கும் சில நடிகைகளில் இவங்களும் ஒருத்தங்க. தமிழில் நிறைய படங்கள் செலக்ட் செஞ்சு நடிச்சா கொஞ்சம் நல்லா இருக்கும். ஆனால் ஆடிக்கு ஒரு தடவ அம்மாவாசைக்கு ஒரு தடவ தான் நடிக்கிறாங்க. கடைசியா பீஸ்ட். இனி என்ன படத்தில் நடிப்பாங்களோ.
Latest Photo:
Hell yeah💯 pic.twitter.com/qhcqYFWJEP
— Mike (@Manjiro_mike) October 23, 2023