என்ன மாதிரி இருக்காங்க! நீச்சல் உடையில் ஒரு ஜாலி Mood! கவர்ச்சி அழகி, விஸ்வரூபம் பட நடிகை பூஜா குமார் recent ஹாட் கிளிக்ஸ்!
பெருங்கடல் நடுவே ஓர் அழகிய படகில் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார் நடிகை பூஜா குமார்.
பல வருடங்களுக்கு முன்பு காதல் ரோஜாவே எனும் தமிழ் படத்தில் அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். அதன் பிறகு காணாமல் போனவர் நடிகர்.கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு ரி-என்ட்ரி கொடுத்தார். திரையுலகின் ஒரு உச்ச நடிகருடன் தொடர்த்து 3 படங்கள் ஜோடி காட்டியவர் என்ற பெருமைக்கு உரியவர். அப்பொழுதே நடிகர்.கமலஹாசன் உடன் டேட்டிங் செய்கிறார் என்று கிசுகிசுக்கப் பட்டது. அதை மறுத்து அவர் என் குடும்ப நண்பர்.
அவர் மகள்கள் ஸ்ருதி ஹசன் மற்றும் அக்ஷரா இருவருடனும் ஒரு நல்ல உறவு புரிதல் உள்ளது என்று விளக்கமளித்திருந்தார்.
அதன் பிறகு தமிழில் ஒரு சில படங்களும் மலையாளத்தில் ஒரு சில படங்களிலும் நடித்திருந்தார். ஓரு சில ஹாலிவுட் படங்கள் மற்றும் அமெரிக்கேன் டிவி ஷோக்களிலும் பணியாற்றியுள்ளார். இதற்கிடையே NRI தொழிலதிபர் விஷால் ஜோஷியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர் 2 வருடங்களுக்கு முன்பு ஓரு அழகிய பெண் குழந்தைக்கும் தாய் ஆனார்.தங்களது கனவுக்கன்னி திருமணம் செய்து செட்டில் ஆனதில் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும் அவர் ஒரு குழந்தைக்கு தாய் ஆனதிற்கு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
தற்போது அவர் தன் மகளை மடியில் அமர்த்திக்கொண்டு வெளியிட்ட புகைப்படத்திற்கு தங்கள் அன்பை லைக்ஸ் ஆக தெரிவித்து வருகின்றனர்.