உந்தன் கைவீசிடும் பொய் ஜாடை உன்னை.. அம்மாடியோவ் பூஜா ஹெக்டே என்னும் தேவதை.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Pooja latest clicks viral

இந்திய சினிமாவின் முக்கியமான நடிகை பூஜா ஹெக்டே. இவங்க ஏன் முக்கியமான நடிகை என்றால் இவங்க முக்கியமான எல்லா மொழிகளிலும் கால்தடத்தை பதிச்சுட்டாங்க. இவங்க தமிழில் அறிமுகம் ஆனாலும் இவங்களை தூக்கி விட்டது தெலுங்கு சினிமா தான். இப்போ இவங்களை அங்க அடிச்சுக்க ஆளே இல்லை.

எப்படி ஒரு காலத்தில் காஜல், சமந்தா இருந்தார்களோ இப்போ இவங்க. இப்போ இதுக்கும் கதாநாயகிகள் எல்லாம் இவங்களுக்கு ஒரு பொருட்டே இல்ல, வேற லீக்ல இருக்காங்க. இவங்க ஒரு லக்கி charm என்பதால் இவங்க வீடு வாசல் முன்னாடி தான் தயாரிப்பாளர்கள் எல்லாம் லைன்ல ஏனென்றால் நடிச்ச படமெல்லாம் ஹிட் ஆவுதே.

Pooja latest clicks viral

இவங்களை போல நடிகை எல்லாம் ஒரு யுகத்தின் நடிகை என்று சொல்லலாம். என்ன இன்னும் இவங்க சோலோவா ஒரு படம் பண்ணல. பண்ணினாள் இவங்களோட முழு potential என்னவென்று தெரிந்து விடும். அதிலும் சாதித்து விட்டால் அந்த லேடி சூப்பர்ஸ்டார் படத்தை எடுத்து அவங்களுக்கு தாராளமா கொடுத்துவிடலாம். ஒர்த்து வர்மா ஒர்த்து.

படமே நடித்து கொண்டிருந்தாள் tired ஆகிடுவாங்கல. அதனால் இப்போது vacationக்கு வெளிநாடு போயிருக்காங்க. அங்க எடுத்த புகைப்படங்கள் தான் இப்போ இணையத்தில் வைரல். இந்த புகைப்படங்கள் பார்த்தவுடன் ஒரு positive எனர்ஜி. இவங்களை நம்மளோட sunshine என்று சொல்லலாம். அழகின் தேவதை.

Latest Clicks:

Related Posts

View all