பாலிவுட் போனாலே அந்த மாதிரி ஆய்டும் போல.. ஆனாலும் செம்ம ஹாட்டு. பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Pooja latest photos trending

பாலிவுட் போனால் இப்படி டிரஸ் பண்ணனும் என்று அவசியம் இல்லம் என்ற கருத்தே தப்பு. யார் டிரஸ் பண்ணலாம் அடுத்தவங்க மூஞ்சி சுளிக்காத மாதிரி இருந்தா போதும்.இது ஆணுக்கும் பொருந்தும், பெண்ணுக்கும் பொருந்தும். இன்னும் எதனை நாள் பெண்கள் போடும் டிரஸ் பற்றி மட்டுமே பேசி நாம் அரசியல் செய்து வருவோம்.

இந்த பேச்சு என்றால் பூஜா ஹெக்டே பாலிவுட் இப்படி டிரஸ் பண்றாங்க என்று இணையதள நண்பர் ஒருவர் கருது தெரிவிச்சிருந்தாரு. அதற்கு தான் இந்த பதிலடியை மக்களே கொடுத்து வருகின்றனர். செம்ம மாஸ்ல. முன்னாடி எல்லாம் மக்கள் இது போன்ற கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பாங்க, ஆனால் காலம் மாறிடுச்சு என்று தான் சொல்லணும்.

Pooja latest photos trending

இது நடிகை பூஜா ஹெக்டேவை பிடிக்காத எதோ ஒருவர் தான் செய்த வெளியே. இவங்க தான் இப்போ 1 நம்பர் ஹீரோயின். முதலில் தெலுங்கு, அப்புறம் தமிழ் இப்போ மீண்டும் பாலிவூடில் அதுவும் சல்மான் கானுடன் நடிச்சது சில விஷ கிருமிகளுக்கு பிடிக்கல, அதற்காக அவங்க நம்பர் 1 இல்லை என்று சொல்லிவிட முடியுமா.

பொதுவாழ்க்கை என்று வந்துவிட்டால் கண்டிப்பா இவங்க இதை எல்லாம் சந்திச்சு தான் ஆக வேண்டும் வேற வழியில்லை. இப்போ பாருங்க ஜாலியா டூர் relax சந்தோசாமா இருக்காங்க பாருங்க. இதையெல்லாம் பார்த்தால் ஒரு சிலருக்கு காண்டா தான் இருக்கும் என்ன பண்றது. நீங்க போட்டோஸ் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

Latest Photoshoot:

Related Posts

View all