அய்யோ சிரிப்பாலே கொன்னுட்டாங்க.. செம்ம குத்து வேற.. பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் வீடியோ வைரல்..
அஜித்துக்கு வீரம் படம் பெரிய பிரேக். எந்த மாதிரி பிரேக் என்றால் அஜித் படம் என்றாலே குடும்பமா எல்லாம் வந்து பார்க்க மாட்டாங்க. அஜித்துக்கு சின்ன வயதினர் ரசிகர்கள் தான் அப்போது அதிகம். இந்த வீரம் படத்துக்கு பின்னர் தான் அவருக்கு இந்த குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படங்கள் எல்லாம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் வீரம் படம் குடும்ப படம் தான் ஆனால் அதில் காதல், காமெடிய, செண்டிமெண்ட், மாஸ் எல்லாம் சரியான அளவில் இருந்ததால் மட்டுமே படம் பெரிய வெற்றி பெற்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. அந்த படத்தில் நடிச்ச எல்லாருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது.
அந்த படத்தின் வெற்றி தான் அஜித்தை சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து 4 படங்கள் பண்ண வைத்தது. தற்போது இந்த படத்தை பாலிவூடில் ரீமேக் செய்கின்றனர். பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் தான் இந்த படத்தின் நாயகன், பூஜா நாயகி. இந்த படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது.
எப்படி அந்த படம் அஜித்துக்கு ஒரு பிரேக்கா இருந்துச்சோ அதுபோல இந்த படமும் இவருக்கு அமையும் என்று எதிர்பார்க்கிறோம். காரணம் நீண்ட நாட்களாக படம் இவருக்கு ரிலீஸ் ஆகவில்லை. அதனால் இந்த படம் மூலம் comeback கொடுக்கவுள்ளார். தெலுங்கு சூப்பர்ஸ்டார் வெங்கடேஷ் இந்த படத்தில் முக்கிய ரோல் பண்றார்.
Video: