இவ்வளவு அழகா யாராவது டென்னிஸ் விளையாடுவாங்களா.. அம்மம்மா பூஜா ஹெக்டே ஹட் கிளிக்ஸ் வைரல்.

Pooja playng tennis

இப்போ சவுத் சினிமாவின் முக்கியமான நடிகை யாரென்றால் பூஜா ஹெக்டே தான். இது எப்படி தெரிந்தது என்றால் பீஸ்ட் ரிலீஸ் டைம்ல ஒரு நேர்காணல் இருக்கும், அப்போ வாரிசு படத்தின் தயாரிப்பாளர் கூட வாரிசு படத்தில் பூஜாவை தான் முதலில் புக் பண்ணும்படி இருந்தார்களாம். ஆனால் அவங்க டேட்ஸ் இல்லாததால் தான் ரஷ்மிக்காவை புக் பண்ணிருக்காங்க.

அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் பூஜா இருந்தாலே படம் வெற்றி தான், அவங்க பயங்கரமான லக்கி charm என்று தயாரிப்பாளர்கள் சொல்றாங்க. அதனால் கண்டிப்பா பூஜா டேட்ஸ் இருந்தால் வேற எந்த நடிகையையும் நம்ம consider பண்ண வேண்டாம் இவங்கள புக் பண்ணி விடலாம் என்பது தான் சவுத் சினிமா தயாரிப்பாளர்களின் மனநிலை.

Pooja playng tennis

சமீபத்தில் எந்த ஹீரோயின்க்கும் இல்லாத அளவுக்கு இவங்களுக்கு குறைந்த வருடத்தில் fame கிடைத்தது. ஆனால் அதற்கு அவங்க போட்ட உழைப்பு ரொம்ப பெருசு. அவங்க முகமூடி படம் மூலம் அறிமுகம் ஆனாங்க. அது எப்போ ரிலீஸ் ஆச்சு என்று அனைவர்க்கும். அந்த பத்து வருட போராட்டம் தான் இப்போ இவங்களை முதன்மை நாயகி ஆக்கியிருக்கு.

இவங்களும் பிட்னெஸ்ல ரொம்ப கவனம் செலுத்துவங்க, கிடைத்த நேரத்தில் எல்லாம் ஒர்கவுட் செஞ்சு உடலை வலிமையாக வைத்துக்கொள்வது இவங்களோட பழக்கம். அதனால் தான் எந்த ஆடை அணிந்தாலும் பார்க்க செம்ம கிளாமராக இருக்காங்க. அதுவும் இப்போ டென்னிஸ் உடையில் ஒரு போட்டோ வந்திருக்கு பாருங்க, அம்மம்மா முடியல.

Related Posts

View all