வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா போட்டுட்டு பண்ற வேலையா இது! முகம் சுளித்த ரசிகர்கள்! பூஜா ஹெக்டெ ஹாட் வீடியோ வைரல்.
ஒரு சில நடிகைகள் தான் புடவை காட்டினாலும் சூப்பரா இருப்பாங்க, மாடர்ன் டிரஸ் போட்டாலும் சூப்பரா இருப்பாங்க, ரொம்ப பிகினியில் இருந்தாலும் சூப்பரா இருப்பாங்க. அந்த வரிசையில் இப்போ சுமை கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என்று எல்லா இண்டஸ்ட்ரியையும் கணக்கிட்டு இருக்கிறது யாரென்றால் பூஜா hegde தான். தரமான சம்பவம் காத்திருக்கு.
இப்போ சமீபத்தில் பூஜாவோட அண்ணன் கல்யாணம் சமீபத்தில் நடந்தது, அப்போது சுப நிகழ்ச்சியாச்சே அதுவும் மாப்பிள்ளை தங்கச்சி வேற எப்படி இருக்கனும். தேவாதி மாதிரி இருக்கனும். அவங்க புடவையில் தேவதை மாதிரி தான் இருந்தாங்க. நிறைய ரசிகர்கள் Goddess என்று கமெண்ட் செய்தது எல்லாம் வைரல் ஆச்சு.
ஒரு ஹீரோயின் என்றால் நல்ல உயரமாவும் இருக்க வேண்டும், நல்ல கிளாமராவும் இருக்க வேண்டும். இவங்க ள மாதிரி கதாநாயகிகளை எந்த ஒரு கரணம் சொல்லியும் ரிஜெக்ட் பண்ணவே முடியாது. அப்படி ஒரு gigantic ஆகா இருப்பாங்க. அதற்குன்னு அவ்வளவு பெருசா இல்ல, எப்படி இருக்குமோ அப்படி. ஜிம்க்கு பொய் உடம்பெல்லாம் நச்சுனு வெச்சிருப்பாங்க.
அந்த ஆடை அணிந்தாலும் ஏன் இவங்களுக்கு இவ்வளவு நல்லா இருக்கு என்று தெரியுதா இப்போ, உடம்பு சும்மா நச்சுன்னு வெச்சிருந்தாலே பொது எல்லா ட்ரெஸ்ஸும் நமக்கு பக்காவா சூட் ஆய்டும், இவங்க எல்லாம் இப்போ லிவிங் example மற்ற சக பெண்களுக்கு inspiration. இவங்களோட லிஸ்ட் போட்டோ தான் இணையத்தில் பட்டையை கிளப்புது. நீங்க பாருங்க.