வெறும் ப்ரா! கீழ வெறும் உள்ளாடை! மொத்த இடத்தையும் காட்டிட்டாங்க, பூஜா ராமச்சந்திரன் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
நடிகை பூஜாவை நாம் நிறைய YouTube வீடியோக்களில் பார்த்திருக்கிறோம், நிறைய படங்களில் குட்டி ரோல் எல்லாம் பண்ணிருக்காங்க. மெர்சல் படகில் கூட சமந்தாவின் பிரண்டா வருவாங்க. ரொம்ப போல்டான பொண்ணு இவங்க. இப்போ சமீபத்தில் தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடிகர் ஜானை கலயனம் செஞ்சுக்கிட்டாங்க.
அதற்குப்பின்னர் தான் இவங்க வாழ்க்கையே மாறுச்சு என்று சொல்லலாம். அவருக்கும் இது இரண்டாவது திருமணம். இப்போ இரண்டு பெரும் கொக்கா மக்கா என்று லவ் பண்ணிட்டு இருக்காங்க. பூஜா சமீபத்தில் தான் தான் கர்பமாக இருப்பதை அதிகாரபூர்வமாக அறிவிச்சாங்க. அதுவும் லிப் கிஸ் ஜானுக்கு கொடுத்து. செம்ம போட்டோஸ் கொஞ்ச நாள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.
ஜான் கொக்கன்க்கு சர்பட்டா படத்தை தொடர்ந்து ஏறுமுகம் தான். சர்பட்டா படத்தில் வேம்புலியா சும்மா மிரட்டியிருப்பாரு. ப்பா அனிமல் பயங்கரமான வில்லன் டா அப்டின்னு நமக்கே தோணும் அவரின் உருவத்தை பார்த்தல். அந்த மீசை எல்லாம் இன்னும் அப்படியே மனதில் இருக்கு. அதற்குப்பின் KGF படத்தில் கூட சின்ன ரோல் பண்ணாரு.
இவருடைய வளர்ச்சி எப்படின்னா வீரம் படத்தில் வில்லன் அடியாளா இருப்பாரு, இப்போ அவரு தான் துணிவு படகில் முக்கியமான வில்லன். இதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. எந்த பின்புலனும் இல்லாமல் வருவது, வெறித்தனமான அஜித் ரசிகர் கூட. துணிவு படத்தின் வெற்றி இவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கும், ஜாலியா ஊர் சுத்திட்டு இருக்காரு மனைவியுடன்.