ஒரு காலத்துல எப்படி இருந்த ஒரு ஹீரோயின் இப்போ பாருங்க.. பூனம் பஜ்வா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான ஹீரோயின்னா ஒரு காலத்தில் திகழ்ந்தவங்க பூனம். இவங்க நடித்த படங்கள் எல்லாமே ஒரு homely படங்கள் தான். அது போன்ற படங்களில் ஒருத்தங்க ஹீரோயின்னா வேணும் என்று கேட்டால் எல்லா இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவங்க வீடு வாசலில் தான் போய் நிப்பாங்க.
அந்த அளவுக்கு இவங்க ஏற்படுத்தின தாக்கம் இருந்துச்சு. அதுமட்டுமில்லாமல் இவங்க நடித்த படங்களும் அப்படி தான். அந்த ரோல் இவங்களுக்கு என்று செஞ்ச மாதிரியே இருக்கும். மேலும் இவங்க வாடா இந்தியா ஹீரோயின் தான் ஆனாலும் இவங்களை அந்த மாதிரி ரோலில் எல்லாம் பார்த்தால் நம்ம தமிழ்நாட்டு தேவதை போலவே இருப்பாங்க.
இது எல்லாம் ஒரு சில ஹீரோயின்களுக்கு தான் அமையும். ஆனால் இப்போ பாருங்க அவங்க வாழ்க்கையே தலைகீழா போய்டுச்சு. அவங்களுக்கு வயசு இருக்கும் போது நல்லா யூஸ் பண்ணின தமிழ் சினிமா அதற்குப்பின் கைவிட்டுடுச்சு. அது எப்போதுமே சினிமாவில் சாதாரணம் தான். ஆனால் நம்ம எல்லாம் அவங்களுடைய படத்தை பார்த்து வளர்ந்தவங்க.
இப்போ இவங்க போடும் ஹாட் போட்டோஸ் எல்லாம் பார்க்கும்போது தான் தெரியுது ஒரு சில விஷயங்கள். இதேபோல தான் நடிகை கிரணும் ஆகிட்டாங்க. அவங்க லியோல எல்லாம் நடிச்சிருப்பதாக சொல்றாங்க ஆனால் தெரியல எந்தளவு உண்மை என்று. சரி வாங்க இப்போ பூனம் புகைப்படங்களை பார்த்து ரசித்து ஷாக் ஆவோம்.
Video:
#Poonambajwa pic.twitter.com/UAZsgx0Y3e
— Only Actress (@actresss_only) November 2, 2023