வசனமாடா முக்கியம் படம் காட்றாங்க அதை பாருடா. லேட்டஸ்ட் பூனம் பஜ்வா ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Poonam bajwa latest haat clicks viral

பூனம் பஜிவா, கிரண் இவங்க ரெண்டு பேரு போடுவோம் இல்லாம இன்ஸ்டாகிராம் ஓடுவதே இல்லை. இவங்க தான் தினம் தினம் ரொம்ப வித்தியாசமா கோடென்ட் கொடுத்துட்டு இருக்காங்க சமீப காலமாய். ரொம்ப குடும்ப குத்துவிளக்காக இருந்த இவங்க ஏன் கிளாமர் குயினா மாறினாங்கன்னு இன்னும் தெரியல. கைவசம் படம் இல்லாமையால் கூட இருக்கலாம் என்று பரவலாக பேச்சு அடிபடுது.

என்ன தான் பூனம் பஜ்வா ஹாட்டா போட்டோ போட்டாலும் அவங்க குழந்தை முகத்திற்கு என்னமோ குடும்ப பெண் ரோல் மாதிரியான கதாபாத்திரங்கள் தான் செட் ஆகும் என்பது எங்கள் ஐயம். ஒரு காலத்தில் இவங்க நடிச்ச நிறைய படங்கள் ஹிட்டு. பாடல்களில் இவங்க ஆடும் நடனம் எல்லாம் செம்மையாக இருக்கும். ஜீவாவுடன் இணைந்து இவங்க நடிச்ச படங்கள் எல்லாமே repeat value படங்கள் தான் இருப்பினும் கொஞ்ச நாளில் இவங்களுக்கு இப்படியானது வருத்தம் தான்.

இதுபோன்று பல நடிகைகளுக்கு ஆகியுள்ளது. யாராவது பெரிய இயக்குனரின் கவனம் இவர்கள் மீது பட்டால் போதும். பெரிய ஹீரோ படத்தில் ஒரு கதாபாத்திரம். கண்டிப்பாக பின்னர் அடுத்தடுத்து சான்ஸ் கிடைக்க ஆரம்பித்துவிடும். என்ன எல்லாருக்கும் ஒரு பிரேக் தேவை. தினம் தினம் புது புது நாயகிகள் உருவாகி வருவதே இதற்கு காரணம்.

Latest Photos:

Related Posts

View all