தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாடியாக வளம் வருபவர். பரத்தின் ‘சேவல்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி . அதன்பிறகு ஜீவாவின் தெனவாட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். அரண்மனை படத்தின் மூலமாக பாப்புலர் ஆகி.அதனால் தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட்டை வெளியிட்டு வருகிறார். இவரின் கிளிக்ஸ் வைரல்.