மேக் அப் இல்ல! குட்டி ராத்திரி உடை! தான் சொம்பல் முறிக்கும் அழகை படம்பிடித்த பூனம் பாஜ்வா, ஹாட் கிளிக்ஸ்.

Poonam bajwa new hot clicks night

தான் சொம்பல் முறிக்கும் அழகை படம்பிடித்து ரசிகர்களை சுறுசுறுப்பாக்கிய பூனம் பாஜ்வா. பூனம் பாஜ்வா, எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் பாப்புலராக இருக்கும் ஹாட் நடிகை. அவரது உடல் வனப்பைக் கண்டு ஏங்காத ரசிகர்கள் இல்லை. அவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான மொடடி மூலம் சினிமாவில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து அவர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக பாஸ் மற்றும் பாஸ்கரின் பருகு உட்பட பல தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்தார்.

தமிழில் ஜீவாவுடன் இணைந்து நடித்த தேனாவட்டு படுமே அவரது முதல் தமிழ் திரைப்படமாகும். மீண்டும் ஜீவாவுடன் இணைந்து கச்சேரி ஆரம்பம் என்ற படத்தில் நடித்தார். மற்றும் துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய பல படங்களில் நடித்துள்ளார்.

Poonam bajwa new hot clicks night

அவர் ஜீ.வி பிரகாஷுடன் இணைந்து நடித்த பாடல் ஒன்று இணையதளமெங்கும் மிகு பிரபலமானது. அது போக சைனா டவுன் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக சுற்றி வரும் அவர் தன் கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை கிறங்கடிப்பார். சமீபத்தில் வெளியாகியுள்ளது அவர் சோம்பல் முறிக்கும் படியான ஒரு புகைப்படம்‌‌. டாப் ஆங்கிலில் லோ கட் நெக்கில் அவர் சோம்பல் முறிக்கும் அழகைப் பார்த்து இரத்தம் சூடேறி கிடக்கின்றனர் ரசிகர்கள்.

Poonam bajwa new hot clicks night

Related Posts

View all