Tempt பண்ணாதீங்க டோலி! குளிச்சிட்டு வெறும் பிட்டு துணியோட ஒரு மேக் அப்! சூடேத்தும் பூனம் பஜிவா ஹாட் கிளிக்ஸ் வைரல்.
கொஞ்சும் அழகில் கவர்ச்சியை வெளிப்படுத்தும் பூனம் பஜ்வா: வைரலாகும் புகைப்படம்!
ஒரு புறம் கவர்ச்சியின் நாயகி மற்றொரு புறம் குடும்ப பெண்ணாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார் நடிகை பூனம் பஜ்வா. இவர் நடிகை மட்டுமல்ல மாடல் அழகியும் கூட. தமிழ், மலையாளம், தெலுங்கு, மற்றும் கன்னட உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி, ஆரம்பம், துரோகி, தம்பிப்பேட்டை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது அந்தரங்க அழகுகளை வெளிப்படுத்தும் வகைளில் தனது போட்டோக்களை அடிக்கடி இன்ஸ்டாவில் வெளியிட்டு இளைஞர்களை வெருப்பேத்தி வருகிறார்.
அந்த வகையில், தற்போது நீல நிற கவர்ச்சி உடையணிந்து கண்ணாடியில் அழகுகளை காட்டி கொஞ்சும் சிரிப்பில் தனது முகத்திற்கு மேக்கப் போடும் போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்டுகளையும் தெரிக்க விட்டு வருகின்றனர்.