என்ன குத்து.. மொறட்டு ஆட்டம்.. நம்ம பூர்ணாவா இது.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
நடிகை பூர்ணா இப்போ அதுவும் திருமணத்திற்கு பிறகு நிறைய படங்களில் கமிட் ஆகி ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. இதில் என்ன பியூட்டி என்றால் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆவுது, அதில் இவங்க ரோல் எல்லாம் ரொம்ப சூப்பரா பேசப்படுது. அதனால் இவங்க கண்டிப்பா இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும்.
சமீபத்தில் இவங்க பண்ணிய படம் தான் குண்டூர் காரம், தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு கூட நடிச்சிருக்காங்க. சமீபத்தில் தமிழ், தெலுகு, கன்னட, மலையாள ரசிகர்களின் மனதை வென்ற பாட்டு இது தான் Kurchi Madathapetti. இந்த பாட்டுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பூர்ண, மகேஷ், ஸ்ரீ லீலா எல்லாம் செம்ம குத்து குத்திருக்காங்க.
எப்போ இந்த பாடலின் வீடியோ ரிலீஸ் ஆச்சோ, அப்போ இருந்து இணையத்தில் ரீலிஸ் எல்லாம் ட்ரெண்டிங். இப்போ தமிழில் கூட பூர்ணா டெவில் அப்டின்னு ஒரு படம் பண்ணிருக்காங்க. பயங்கரமான ரோல், இவங்கள சுற்றி தான் கதையே நகர்கிறது. இவங்களோட செகண்ட் இன்னிங்ஸ்ல இதுவரை இல்லாத லாவு புகழ் வந்திடுச்சு.
இதை சரியா பயன்படுத்தி நல்ல நல்ல படங்கள் தர வேண்டும். இந்த குத்து குத்திருக்காங்க அந்த பாட்டுல, தமிழ் ரசிகர்கள் தமிழ் பாடலுக்கு ஆடலியே என்று செம்ம வருத்தம்.
Video: