இத காட்ட தான் பிக்பாஸ் வந்திங்களா? ஆபாச உடையில் பூர்ணிமா "கடுப்பான ரசிகர்கள்" கிளிக்ஸ்.
தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு மெகா முக்கியமான content தரும் போட்டியாளர் பூர்ணிமா ரவி.
சமீபத்திதில் இவர் அணியும் உடைகள் மிகவும் மோசமாக இருப்பதை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யும் பிக் பாஸ் ரசிகர்கள்.