அடடா குஷி இடுப்பை பார்த்தவன்... நம்ம பூர்ணிமா ரவியா அது.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் ஷோ மூலம் பயங்கரமா பிரபலம் அடைந்தது இரண்டு பேர் ஒன்று மாயா இன்னொருத்தங்க பூர்ணிமா. பசங்க எல்லாம் தெரிச்சுட்டாங்க. மாயா, பூர்ணிமா என்று பெயரை கேட்டாலே 10 ஸ்டெப்ஸ் பின்னாடி போயிடுறாங்க. அந்தளவுக்கு அவங்க பண்ணிய சம்பவம் இன்னும் பேசப்பட்டுட்டு இருக்கு.
என்னதான் அர்ச்சனா கோப்பையை வென்றாலும், அது ஒரு 60, 70வது நாளிலேயே தெரிந்துவிட்டது. ஆனால் ஷோ 100 நாள் வெற்றிகரமா ஓடியதற்கு காரணம் இவங்க இரண்டு பேர் தான். ரொம்ப toxic என்று பெயர் எடுத்தாலும் EOD அதுவொரு கேம் ஷோ. அவங்களுக்கு எந்தளவுக்கு fame கிடைக்கணுமோ அந்தளவுக்கு கிடைத்து விட்டது என்பது தான் உண்மை.
இவங்க வெளியில் வந்த பிறகு இவங்களை ட்விட்டர் spaceக்கு எல்லாம் அழைத்து ரசிகர்கள் பேசுனாங்க. அப்போ எல்லாம் இவங்களை பாராட்ட தான் செஞ்சாங்க. அர்ச்சனா prக்கு காசு கொடுத்துதான் இதெல்லாம் பண்ணாங்க என்ற பெயர் இருந்தாலும் அவரை மீறி இவங்க இருவருக்கும் ஒரு நல்ல வரவேற்பு தான் கிடைத்தது.
அதுமட்டுமில்லாமல் இப்போ இவங்க போடும் போட்டோக்கு எல்லாம் வேற லெவெலில் ரெஸ்பான்ஸ் வருது. இப்போ புடவையில் ஒரு போட்டோ போட்டிருக்காங்க பாருங்க. அல்டிமேட்.