புடவைய தூக்கி என்ன பண்ணிட்டு இருக்கீங்க! இத கூடவா வீடியோ எடுப்பிங்க! கவர்ச்சி காட்டும் பூர்ணிமா ரவி ஹாட் வீடியோ.

Poornima ravi new aarthi hot vedio

அட! நம்ம பூர்ணிமா ரவியோட தேன்மொழி பிஜிஎம் அசத்தல் வீடியோ. அப்பப்போ புதுசா எதாவது வீடியோ போட்டோன்னு அவங்க இன்ஸ்டாகிராம் பேஜ்ல இறக்கிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வெச்சிருவாங்க. பூர்ணிமா ரவி தமிழ்நாட்டின் பிரபல நடனக் கலைஞர் மற்றும் யூடியூபர்.ன் அவர் இரண்டு பிரபலமான தமிழ் யூடியூப் சேனல்களான “அராத்தி” மற்றும் நரிக்கூட்டம் ஆகியவற்றில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

பூர்ணிமா படிக்கும் காலத்தில், VIT டான்ஸ் கிளப் - சார்ஜர்ஸில் புரொபஷனல் டான்சராக இருந்தார். பின்னர், அவர் ஆந்திர பெண்களின் டப்ஸ்மாஷ் வீடியோக்களால் ஈர்க்கப்பட்டு டப்ஸ்மாஷ் செய்யத் தொடங்கினார்.

Poornima ravi new aarthi hot vedio

அவரது வீடியோக்கள் மூலம், பிரபல யூடியூப் சேனலான “நரிக்கூட்டம்” இல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, மேலும் அவர் ஒரு பிரபலமான IT நிறுவனத்தில் தனது முழுநேர வேலையும் பகுதி நேர வேலையாக யூ டியூப்பில் நடிக்கவும் செய்துள்ளார். ஒரு கட்டத்தில், அவர் வேலையிலிருந்து நீக்கப்படவே பின்னர், தமடா மீடியாவுடன் இணைந்து “அராத்தி” என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார். 2019 இல் ஒழுக்கம் கேளாயோ, 2019 இல் காரை, 2018 இல் கூலாரு காதல் போன்ற தமிழ் குறும்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஹேர் கலரிங் செய்திருப்பதாக கூறி தான் ஹேர்கலரிங் செய்து கொண்ட வீடியோவை வெளியிட்டிருந்தார் பூர்ணிமா ரவி.

Poornima ravi new aarthi hot vedio

தற்போது தேன்மொழி பிஜிஎம் இசைக்கு பிங்க் நிற புடவையில் அசத்தலாக ரீல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கொண்டாட்டத்தில் அவர் ரசிகர்கள்.

Related Posts

View all