இவளோ கவர்ச்சி எதுக்கு டோலி! tight உடையில் சூடேத்தும் டான்ஸ்! அந்த back ஸ்டேப், பூர்ணிமா ரவி ஹாட் வீடியோ!
டஸ்கி ஸ்கின் குயின் யூடியூபர் பூர்ணிமா ரவி தனது நடிப்பாலும், குறும்புத்தனமான டிக்டாக் வீடியோக்களாலும் பிரபலமானவர். மற்ற நடிகைகளில் இருந்து இவரிடம் சில தனித்துவமான அட்ரேக்ஷன் இருப்பதாக அவரின் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் அவர் அவ்வப்போது ஃபன்னியான வீடியோக்களை ஷூட் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அராத்தி மட்டுமின்றி சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் அவருக்கு, சினிமா வாய்ப்புகளும் வந்து கொண்டு இருக்கிறதாம். இந்நிலையில் அவர் கிராமத்து பக்கம் ஏதோ படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார்.
அப்போது அங்கு வைத்து ஜெயம் ரவி த்ரிஷா நடிப்பில் வெளியான சம்திங் சம்திங் படத்தில் வரும் பூ பறிக்க நீயும் போகாதே பாடலுக்கு ஒரு குத்தாட்டம் போட முயற்சித்துள்ளார். அப்போது அங்கு வைத்து பூர்ணிமா ரவி மற்றும் அவரது தோழி ஆகியோரின் நடனத்தை பார்த்த நாய் ஒன்று, பயத்தில் தெறித்து ஓடியுள்ளது.
இதை பார்த்த பூர்ணிமா ரவி, அய்யோ என பாதியிலேயே பாடலுக்கு ஆடல்போடும் செயலை கைவிட்டு சிறித்துக்கொண்டே வந்தார். அவரின் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.