புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா? இறக்கமா உள்ளாடை! கழுண்டு விழுகும் புடவை! Tempt பண்ணும் பூர்ணிமா ரவி ஹாட் கிளிக்ஸ்.
இரட்டை வெடி வைத்து தீபாவளியை கொண்டாடிய பூர்ணிமா ரவி. அப்பப்போ புதுசா எதாவது வீடியோ போட்டோன்னு அவங்க இன்ஸ்டாகிராம் பேஜ்ல இறக்கிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வெச்சிருவாங்க. பூர்ணிமா ரவி தமிழ்நாட்டின் பிரபல நடனக் கலைஞர் மற்றும் யூடியூபர்.ன் அவர் இரண்டு பிரபலமான தமிழ் யூடியூப் சேனல்களான “அராத்தி” மற்றும் நரிக்கூட்டம் ஆகியவற்றில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
பூர்ணிமா படிக்கும் காலத்தில், VIT டான்ஸ் கிளப் - சார்ஜர்ஸில் புரொபஷனல் டான்சராக இருந்தார்.
பின்னர், அவர் ஆந்திர பெண்களின் டப்ஸ்மாஷ் வீடியோக்களால் ஈர்க்கப்பட்டு டப்ஸ்மாஷ் செய்யத் தொடங்கினார். அவரது வீடியோக்கள் மூலம், பிரபல யூடியூப் சேனலான “நரிக்கூட்டம்” இல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, மேலும் அவர் ஒரு பிரபலமான IT நிறுவனத்தில் தனது முழுநேர வேலையும் பகுதி நேர வேலையாக யூ டியூப்பில் நடிக்கவும் செய்துள்ளார். ஒரு கட்டத்தில், அவர் வேலையிலிருந்து நீக்கப்படவே பின்னர், தமடா மீடியாவுடன் இணைந்து “அராத்தி” என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார்.
2019 இல் ஒழுக்கம் கேளாயோ, 2019 இல் காரை, 2018 இல் கூலாரு காதல் போன்ற தமிழ் குறும்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஹேர் கலரிங் செய்திருப்பதாக கூறி தான் ஹேர்கலரிங் செய்து கொண்ட வீடியோவை வெளியிட்டிருந்தார் பூர்ணிமா ரவி.
கையில் வெடியுடன் போஸ் கொடுத்திருக்கிறார் பூர்ணிமா. பச்சை நிற தாவணியில் கையில் வெடியுடன் தனது தீபாவளி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். ஒரு பக்கம் லைக்ஸ் வந்தாலும் மறு பக்கம் “நிஜமாவே வெடிச்சீங்களா? இல்ல சும்மா போஸ் மட்டும் தானா?” என்பது போல் கமென்ட் செய்து விளையாடி வருகின்றனர் ரசிகர்கள்.