சினிமா வரதுக்கு முன்னாடியே இப்புடிய! எல்லை மீறி போறிங்க! மோசமான உடையில் சூடேத்தும் டான்ஸ், பூர்ணிமா ரவி ஹாட் வீடியோ.

Poornima ravi new hot dance vedio

லைக்ஸ் மழையில் பூர்ணிமா ரவியின் புல்லட்டு டான்ஸ் ரீல்! அப்பப்போ புதுசா எதாவது வீடியோ போட்டோன்னு அவங்க இன்ஸ்டாகிராம் பேஜ்ல இறக்கிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வெச்சிருவாங்க. பூர்ணிமா ரவி தமிழ்நாட்டின் பிரபல நடனக் கலைஞர் மற்றும் யூடியூபர்.ன் அவர் இரண்டு பிரபலமான தமிழ் யூடியூப் சேனல்களான “அராத்தி” மற்றும் நரிக்கூட்டம் ஆகியவற்றில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

பூர்ணிமா படிக்கும் காலத்தில், VIT டான்ஸ் கிளப் - சார்ஜர்ஸில் புரொபஷனல் டான்சராக இருந்தார். பின்னர், அவர் ஆந்திர பெண்களின் டப்ஸ்மாஷ் வீடியோக்களால் ஈர்க்கப்பட்டு டப்ஸ்மாஷ் செய்யத் தொடங்கினார்.

Poornima ravi new hot dance vedio

அவரது வீடியோக்கள் மூலம், பிரபல யூடியூப் சேனலான “நரிக்கூட்டம்” இல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, மேலும் அவர் ஒரு பிரபலமான IT நிறுவனத்தில் தனது முழுநேர வேலையும் பகுதி நேர வேலையாக யூ டியூப்பில் நடிக்கவும் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில், அவர் வேலையிலிருந்து நீக்கப்படவே பின்னர், தமடா மீடியாவுடன் இணைந்து “அராத்தி” என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார். 2019 இல் ஒழுக்கம் கேளாயோ, 2019 இல் காரை, 2018 இல் கூலாரு காதல் போன்ற தமிழ் குறும்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஹேர் கலரிங் செய்திருப்பதாக கூறி தான் ஹேர்கலரிங் செய்து கொண்ட வீடியோவை வெளியிட்டிருந்தார் பூர்ணிமா ரவி.

சமீபத்தில் “கமான் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு” பாடலுக்கு ரீல்ஸ் செய்திருக்கிறார் பூர்ணிமா ரவி. அந்த ரீலில் டான்ஸ் மூவ்மென்ட்ஸ் பிச்சு உதவியிருக்கிறார். பர்பெக்ட் மூவ்மென்ட்ஸ் என்று கமென்ட்ஸ் குவிகிறது.

Related Posts

View all