தெரியுது தெரியுது! அத என் தூக்கி தூக்கி காட்டிட்டு இருக்கீங்க! Tight உடையில் ஹாட் வீடியோ பதிவிட்ட பூர்ணிமா ரவி.

Poornima ravi new you tube video

தன் ஹேர் கலரிங் வீடியோவை இறக்கி இல்லா கட்டி வரும் மின்னல் அழகி.. அது யாரு மின்னல் அழகி? அட நம்ம அராத்தி பூர்ணிமா ரவி தாங்க… அப்பப்போ புதுசா எதாவது வீடியோ போட்டோன்னு அவங்க இன்ஸ்டாகிராம் பேஜ்ல இறக்கிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வெச்சிருக்காங்க.

பூர்ணிமா ரவி தமிழ்நாட்டின் பிரபல நடனக் கலைஞர் மற்றும் யூடியூபர்.ன் அவர் இரண்டு பிரபலமான தமிழ் யூடியூப் சேனல்களான “அராத்தி” மற்றும் நரிக்கூட்டம் ஆகியவற்றில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

Poornima ravi new you tube video

பூர்ணிமா படிக்கும் காலத்தில், VIT டான்ஸ் கிளப் - சார்ஜர்ஸில் புரொபஷனல் டான்சராக இருந்தார். பின்னர், அவர் ஆந்திர பெண்களின் டப்ஸ்மாஷ் வீடியோக்களால் ஈர்க்கப்பட்டு டப்ஸ்மாஷ் செய்யத் தொடங்கினார். அவரது வீடியோக்கள் மூலம், பிரபல யூடியூப் சேனலான “நரிக்கூட்டம்” இல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, மேலும் அவர் ஒரு பிரபலமான IT நிறுவனத்தில் தனது முழுநேர வேலையும் பகுதி நேர வேலையாக யூ டியூப்பில் நடிக்கவும் செய்துள்ளார். ஒரு கட்டத்தில், அவர் வேலையிலிருந்து நீக்கப்படவே பின்னர், தமடா மீடியாவுடன் இணைந்து “அராத்தி” என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார்.

2019 இல் ஒழுக்கம் கேளாயோ, 2019 இல் காரை, 2018 இல் கூலாரு காதல் போன்ற தமிழ் குறும்படங்களில் நடித்துள்ளார்.தற்போது பல வருடங்களுக்கு பிறகு ஹேர் கலரிங் செய்திருப்பதாக கூறி தான் ஹேர்கலரிங் செய்து கொண்ட வீடியோவை வெளியிட்டிருக்கிறார் பூர்ணிமா ரவி. லைக்ஸ் குவிந்து வருகிறது.

Related Posts

View all