அர்ஜுன் தாஸ் Vs காளிதாஸ்.. அவங்களுக்குள் நடக்கும் போர்..ஹாட் சஞ்சனா.. தீயா இருக்காங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ரொம்ப நாளா எல்லாருக்கும் பிடித்த வாய்ஸ் ஒன்று கேட்க மிஸ் ஆகிட்டே இருந்தது தமிழ் சினிமாவில். ஒரு வருடத்திற்கு முன்பு அவருடைய வாய்ஸ் தா செம்ம பேமஸ். பெண்கள், பசங்க எல்லாருக்கும் அவருடைய வாய்ஸ்க்கு அடிமை. வேற யாரு அர்ஜுன் தாஸ் தான். அவருடைய அந்த baritone வாய்ஸ்ல மிரட்டுனா சும்மா அப்படி இருக்கும் தீ மாதிரி.
இந்த படத்தின் இயக்குனர் பிஜாய் இயக்குனர் மணிரத்னமோட அசிஸ்டன்ட். சமீபத்தில் இவர் எடுத்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட். ஹிந்தியில் தான் நிறைய படங்கள் பண்ணிருக்காரு. நீண்ட நாளுக்கு பின் தமிழில் ஒரு படம். படத்தின் தலைப்பே வேற ராகம். போர் ன்னு வெச்சிருக்காரு. இரண்டு upcoming கதாநாயகர்கள் தான் இந்த படத்தின் ஹீரோ.
இருவருக்குமே action mode போறதுக்கு இந்த படம் ஹெல்ப் பண்ண போகுது என்பதில் சந்தேகமில்லை. இவர்கள் போக நல்ல காதல் ட்ராக் இருக்கும் போல, கதாநாயகிகள் ஸ்கொர் பண்றதுக்கு. TJ பானு மற்றும் சஞ்சனா நடராஜன் தான் லீட் கதாநாயகிகள். ஜிகர்தண்டா 2 படத்துக்கு பின் அவங்களுக்கு நிறைய வாய்ப்பு வருது.
கடைசியா இவருடைய faceoff ரொம்ப அல்டிமேட்டா இருக்கு. எப்படி மாஸ்டர் படத்தில் வரும் JD - பவானி faceoff, அந்த மாதிரி.
வீடியோ: