படம் பேரே மிரட்டலா இருக்கு.. போர்த்தொழில் என்று சொல்லும்போதே.. மிரட்டல் வீடியோ வைரல்.

Por tholil trailer

நடிகர் அசோக் செல்வன் இப்போ கதை சூஸ் பண்ணி நடிக்கும் படங்கள் எல்லாமே சற்று வித்தியாசமா இருக்கு. ஒவ்வொரு படத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். ரொம்ப versatile நடிகர் என்று நிருபாச்சுட்டு இருக்காரு. இந்த மாதிரி நடிகர்கள் தான் தமிழ் சினிமாக்கு ரொம்ப முக்கியம். கண்டிப்பா இவர் இன்னும் சில வருடங்களில் தவிர்க்கமுடியாத இடத்துக்கு வருவார்.

நடிகர் சரத்குமாருடைய சமீபத்திய பேட்டிகள் எல்லாம் பார்த்தோம், அதில் அவர் சொன்னது வாரிசு படம் அவரை இப்போ இருக்கும் இளம் ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்துள்ளது என்று சொல்லியிருக்கிறார். அதென்னமோ உண்மை தான், தொடர்ந்து இந்த வயதிலும் எவ்வளவு படங்கள் கமிட் ஆகிட்டு இருக்கார் என்று பாருங்க.

Por tholil trailer

இந்த படத்தில் இவருக்கு நிறைய மாஸ் சீன்ஸ் இருக்கும் போல. என்னதான் அசோக் செல்வன் இருந்தாலும் இவரு தான் ஒரு guide மாதிரி அவரை வழிநடத்துகிறார். கதை வந்தது தான் ஆனால் இந்த படகில் அந்த கதைக்கு எப்படி ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்காங்க என்பதில் இருக்கிறது சுவாரசியம்.

கதை என்னவென்றால் தொடர்ந்து அரங்கேறும் கொலைகள், அதற்கான கரணம் மற்றும் கொலைகாரனை தேடி அலையும் போலீசார். இதுபோல பல படங்கள் வந்திடுச்சு, இந்த படம் எதைப்பற்றி பேசுகிறது என்பதில் இருக்கிறது surprise, அந்த factor மட்டும் ஒர்கவுட் ஆகிடுச்சுனா படம் சம்பவம் பண்ணும்.

Video:

Related Posts

View all