அந்த மழை பேயுதுல ஒட்டி நிக்கிறது.. ஏதோ சம்பவம் இருக்கு இந்த படத்துல. பட்டது அரசன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Potathu arasan latest video viral

இயக்குனர் சற்குணத்தை பொறுத்தவரை அவர் எதாவது படம் எடுக்கிறார் என்றால் கண்டிப்பா மண் சார்ந்த படமா தான் இருக்கும். மலையாள படங்களில் இருந்து ரோமா ஈர்க்கப்பட்டுள்ளார் போல, ரொம்ப ஹீரோ 100 பேரை அடிக்கும்படி எல்லாம் இவர் படத்தில் சண்டைக்காட்சிகள் இருக்காது, காமெடிய கூட படத்தோட ஒன்றி தான் இருக்கும். இவர் ஏன் நிறைய படங்கள் எடுக்கவில்லை என்று மனம் வருந்துகிறது.

வாகை சூட வா, களவாணி, சண்டி வீரன் போன்ற படங்கள் கிராமத்து யதார்த்தத்தை சொல்லி இருக்கும். அந்த வரிசையில் இந்த பட்டது அரசன் படமும் இருக்கும் என்று நம்புவோம். காரணம் ராஜ்கிரண் ஒரு கதையை செலக்ட் பண்ணி நடிக்கிறார் என்றால் அந்த கதை கொஞ்சம் நன்றாக இருக்கும் என்பது மக்களின் கருத்து. இது போன்ற கதைகளில் ராஜ்கிரண் இருப்பதே அந்த படத்துக்கு பலம் தான்.

Potathu arasan latest video viral

இந்த படம் கமர்சியல் அனைத்தும் தாண்டி இது ஒரு ஸ்போர்ஸ் படம். கபடி போட்டியை பற்றி பேசுகிறது. வழக்கம் போல பொத்தாரி என்ற கதாபாத்திரத்தை ஒன்றி தான் படம் நகரும் என்று தோன்றுகிறது. ட்ரைலரில் சரி, சமீபத்தில் வெளிவந்த விடியோலயும் சரி அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை மிகவும் அழுத்தமாக தெரிவித்திருக்கின்றனர். அதுவும் பொத்தாரியே கடைசியில் களம் இறங்குவார் என்று ட்ரைலரில் வரும் அனல் பறக்கும் வசனம் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.

மேலும் கேரளா இளைஞர்கள் மனதை எல்லாம் கொள்ளை அடித்தது பொது கொஞ்சம் வந்து தமிழ்நாடு இளைஞர்கள் மனதையும் கொள்ளை அடிங்க என்று கூட்டிட்டு வந்திருப்பாங்க போல ஆஷிகாவை. செம்ம அழகா இருக்காங்க கிராமத்து தமிழ் பெண் போலவே.

Video:

Related Posts

View all