நம்ம பாகுபலி பிரபாஸ் காதலின்னு சொன்ன பொண்ணு தான இவங்க.. கீர்த்தி சனன் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Prabhas kriti sanon latest clicks

நமக்கு பிட்னெஸ் முக்கியம் பிகிலு. ஆகையால் கிடைத்ததெல்லாம் தின்று, சொம்பேறி ஆகி உடம்பு பெருக்காமல் பாடியும், மனசும் ஃபிட்டாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். தனக்குன்னு ஓரளவுக்கு பேன்பேஸ் வச்சிருக்குறவங்களும் நிறைய நாள் இப்படி நிலைக்க முடியாம போறதுக்கு முக்கியம் பிட்னெஸ். எந்த தொழில் எடுத்தாலும் உடல் வலிமை மிகவும் முக்கியம்.

அதுவும் சினம் எ, விளையாட்டு எல்லாம் எடுத்துகிட்டால் மொத்தமும் உடமபை நம்பி தான். உடம்பு எவ்வளவு நன்றாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நம்ம தொழிலில் நாம் முதன்மையா இருக்க முடியும். இப்போ நிறைய பிரபலங்கள் அவங்களோட ஒர்கவுட், ஒர்கவுட்டுக்கு பின் அவங்களோட உடல் வீடியோ எல்லாம் போடுறது நிறைய பேரை இன்ஸ்பியர் பண்ணும்.

Prabhas kriti sanon latest clicks

அப்படி இப்போதைய பாலிவுட் சென்சேஷன் யார் என்றால் கீர்த்தி சனன் தான், இப்போ இருக்கும் ட்ரெண்டுக்கு இவங்க தான் நிறைய ரசிகர்/ரசிகைகளை உள்ளடக்கி கொண்டிருக்கும் கதாநாயகி. இவங்கள தான் கொஞ்ச நாள் முன்னர் இவங்களும் நம்ம பாகுபலி பிரபாசும் லவ் பண்றாங்க என்ற கிசு கிசு வந்தது. அதைப்பற்றி இவங்க எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இப்போ இவங்களோட போட்டோஸ் ரிலீஸ் ஆகியிருக்கு. அய்யோ உடம்பு எவ்வளவு பிட்டா வெச்சிருக்காங்க அதுவும் ஆர்ம்ஸ் எல்லாம் தரமா இருக்கு. இவங்களுக்கு action கதை எல்லாம் ரெடி பண்ணி பண்ணுங்க என்று சொன்னால் தரமா சூட் ஆவாங்க, ஆனால் செம்ம ஹாட்டாவும் இருக்காங்க. இவங்களோட ரீசன்ட் போட்டோஸ் பாருங்க, என்ஜாய் பண்ணுங்க.

Latest Clicks:

Related Posts

View all