வீடியோ எடுக்கிறது கூட தெரியாம இப்படியா செய்வாங்க.. சதீஷ் செய்யும் காரியம்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Prabhu sathish video viral](/images/2023/02/01/sathish-latest-video-viral-1-.jpg)
ஒரு சில படம் எடுக்கும் போது காமெட்ய்க்கு என்று ஒரு சிலரை இயக்குனர்கள் செலக்ட் செய்வாங்க, ஆனால் அவங்க படத்தில் செய்யும் காமெடியை விட Behind the scenesல பண்ற காமெடி இன்னும் நல்ல இருக்கும், அப்படி நாம் நிறைய காணொளிகளை பார்த்து இருக்கிறோம், அந்த வரிசையில் புதுசா ஒன்னு மாட்டிருக்குது. கண்டிப்பா செம்ம சிரிப்பு வரும்.
நடிகர் சதிஷ் மேலையே ஒரு விமர்சனம் உண்டு என்னவென்றால் அவர் படத்தில் நடிக்கும் போது இவ்வளவு காமெடி பண்றதில்லையே பேசும்போது மட்டும் எப்படி என்று. அதிலும் இப்போ பேசும்போது தர்ஷா போட்ட உடையை கேலி செய்து மாட்டிகிட்டாரு. கொஞ்ச நாள் அவரை தான் திட்டிட்டு இருந்துச்சு இந்த இணைய உலகம்.
![Prabhu sathish video viral](/images/2023/02/01/sathish-latest-video-viral-2-.jpg)
காமெடி நடிகர் சதீஸ் பண்ணிய சேட்டை வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங். அவர் எந்த படப்பிடிப்பு என்று குறிப்பிடவில்லை, அவரோட ஹேர்ஸ்டைல் எல்லாம் பார்த்தால் கொஞ்ச பழைய படமாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது. இளைய திலகம் பிரபு மைக் புடிச்சு முன்னாடி பேசிட்டு இருக்காரு, இவர் பின்னாடி என்ன பண்றார் பாருங்க.
கண்டிப்பா எதோ பெரிய படமா அதான் இருக்கும்போல, ரஜினி படமா கூட இருக்கலாம். பிரபு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிச்சுட்டு இருக்காரு. வீடியோ எடுக்கிறது கூட தெரியாம அதை குடு இதை குடு என்று வாங்கி ஜாலியா சாப்புட்டு இருக்காரு சதிஷ். அதற்கு அவரே கேப்சன் வேற ஒன்னு போட்டிருக்காரு, நீங்களே வீடியோ பாருங்க.
Video:
Video edukkaradhu kooda theriyama appudi Enna theeniyo 🫣🤓😁 pic.twitter.com/r4AUDQT3Tp
— Sathish (@actorsathish) February 1, 2023