பீச்ல யாரும் இல்ல போல! கடற்கரை காற்றில் புடவை தூக்கி விட்டு ஹாட் போஸ் கொடுத்த பிரக்யா நாக்ரா! ஹாட் கிளிக்ஸ்.

Pragya nagra new eruma saani hot

பிரக்யா நாக்ரா தமிழ் தொலைக்காட்சித் துறையில் பணிபுரியும் நடிகை ஆவார். திரைப்படத்துறைக்கு வரும்முன்பே மாடலிங் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் தனது டிக் டோக் வீடியோக்கள் மற்றும் தமிழ் வெப் சீரிஸ் லாக்டவுன் காதல் ஆகியவற்றிற்காக நன்கு அறியப்பட்டவர்.

தமிழில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்த வரலாறு மூக்கியம், என்4 போன்ற பிரபலமான படங்களில் நடித்திருக்கிறார். 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான பிரக்யாவின் முந்தைய படம் வரலாறு முக்கியம்.

Pragya nagra new eruma saani hot

Pragya nagra new eruma saani hot

தமிழில் மேலும் ஒரு சில படங்களில் ஒப்பந்தம் ஆகியுல்லதாக சினிமா வட்டாரச் செய்திகள் கூறுகிறது. தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு என் பல்வேறுமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இனி அவனது திரைப்படங்கள் நிறைய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சிவப்புநிற புடவை மற்றும் பச்சை நிற ரவிக்கையில் கடல் அலையில் கொஞ்சி விளையாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. புடவையில் மிக அழகாக காட்சியளிக்கும் பிரக்யாவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் மழையை பொலிந்து வருகின்றனர்.

Pragya nagra new eruma saani hot

கடல் அலையில் கொஞ்சி விளையாடும் செந்நிறப் பறவையாய் நடிகை பிரக்யா நாக்ரா.

Pragya nagra new eruma saani hot

Related Posts

View all