சினிமாகு வரதுக்குள்ள பிரபலம் ஆயிருவீங்க! படுக்கையறையில் போட்டோஷூட்! மல்லாக்க படுத்துட்டு ஹாட் போஸ் குடுத்த பிரக்யா நாக்ரா கிளிக்ஸ்.
படுக்கையறையில் கையில் புத்தகத்துடன் காட்சியளிக்கும் பிரக்யா நாக்ரா..
திரைப்பட ஷுட்டிங்கா இல்லை வெறுமனே போட்டோஷூட் காட்சிகளா என ஆர்வத்துடன் பார்க்கும் ரசிகர்கள். பிரக்யா நாக்ரா தமிழ் தொலைக்காட்சித் துறையில் பணிபுரியும் நடிகை ஆவார். திரைப்படத்துறைக்கு வரும்முன்பே மாடலிங் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
ம்முன்பே மாடலிங் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் தனது டிக் டோக் வீடியோக்கள் மற்றும் தமிழ் வெப் சீரிஸ் லாக்டவுன் காதல் ஆகியவற்றிற்காக நன்கு அறியப்பட்டவர். தமிழில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்த வரலாறு மூக்கியம், என்4 போன்ற பிரபலமான படங்களில் நடித்திருக்கிறார். 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான பிரக்யாவின் முந்தைய படம் வரலாறு முக்கியம்.
தமிழில் மேலும் ஒரு சில படங்களில் ஒப்பந்தம் ஆகியுல்லதாக சினிமா வட்டாரச் செய்திகள் கூறுகிறது. தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு என் பல்மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
செந்நிற ஸ்லீவ்லெஸ் உடையில் கையில் புத்தகத்தை ஏந்திக்கொண்டு குறும்பான பார்வை பார்க்கும் பிரக்யாவை பார்த்து ரசிகர்கள் சொக்கித்தான் போய் உள்ளனர்.