ஒரு படம் தான்! அதுக்குள்ள எல்லாத்தியும் காட்டியாச்சு! இறக்கமான உடையில் ஜீவா பட நடிகை பிரக்யா நாக்ரா ஹாட் கிளிக்ஸ்.
சின்னத்திரை டு பெரியாத்திரை.. செம்ம அழகு பிரக்யா. இவ்வளவு நாள் எப்படி விட்டு வைத்தாங்க. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
வரலாறு முக்கியம் படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கு, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரக்யா நாக்ரா. இந்த படம் அவரை வெள்ளித்திரைக்கு அழைத்து செல்லும் என்று அவர் நம்புகிறார்.
செம்ம க்யூட்டான ஹீரோயின் material இவங்க, ஏன் இவங்க வட்டத்தை ரொம்ப சுருக்கி இவ்வளவு நாள் இருந்தாங்க என்று தெரியவில்லை. பெரியாத்திரைக்கு ஏற்ப தான் இவங்க இருக்காங்க.
பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை சின்னத்திரைக்கு சென்றுவிட்டாள் பெரியாத்திரைக்கு வருவது கடினமாகி விடும். அதென்னமோ சாபம்.
ஒரு சில நடிகைகள் survivalக்காக ஆரம்பத்தில் சின்னத்திரையை சூஸ் செய்துவிடுகின்றனர் ஆனால் ஒரு கட்டத்திற்கு பின் அவங்கனாலே அவங்களோட ட்ரீம்னா பெரியாத்திரைக்கு வரமுடியாமல் சென்றுவிடுகின்றனர்.
இதுவரை அப்படி தான் மித் இருந்தது, அதை இப்போது உடைத்துள்ளனர் சின்னத்திரை நடிகைகள். முதலில் இதற்கு வழி போட்டு கொடுத்தவர் நடிகை வாணி போஜன்.
இப்போ இவங்க அவங்களோட பீக்ல இருக்காங்க. எவ்வளவு படங்கள் நடிச்சுட்டாங்க குறுகிய காலத்தில், நல்ல ஒரு தரமான இயக்குனர், கதை கிடைத்தால் போதும் range அப்படியே மாறிவிடும். தற்போது அந்த வாய்ப்பு பிரக்யாக்கு கிடைத்திருக்கிறது.
இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டால், அடுத்தடுத்து செம்ம படங்கள் நடித்து முன்னணி கதாநாயகி ஆகும் அதனை திறமைகளும் இருக்கு அவங்களுக்கு. இப்போ வரலாறு முக்கியம் படம் மூலமா வந்துட்டாங்க அடுத்தடுத்து ஏறுமுகம் தான். ஒரு புதிய கதாநாயகி உருவாகியிருக்காங்க இந்த படம் மூலமா. படமும் நல்ல விமர்சனங்கள் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.