ஒரு படம் தான் நடிச்சாங்க அதுக்குள்ள கவர்ச்சியா! உள்ளாடை போடாமல் ஓட்ட உடையில்! பிரக்யா நாக்ரா ஹாட் கிளிக்ஸ்.
க்ரஷ் லிஸ்ட்ல ஆண் ஆகிருவாங்க போல க்யூட்டு பொண்ணு.. அவ்ளோ அழகு - பிரக்யா நாக்ரா லேட்டஸ்ட் கிளிக்ஸ்!. பிரக்யா நாக்ரா தமிழ் தொலைக்காட்சித் துறையில் பணிபுரியும் நடிகை ஆவார். திரைப்படத்துறைக்கு வரும்முன்பே மாடலிங் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் தனது டிக் டோக் வீடியோக்கள் மற்றும் தமிழ் வெப் சீரிஸ் லாக்டவுன் காதல் ஆகியவற்றிற்காக நன்கு அறியப்பட்டவர். தமிழில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்த வரலாறு மூக்கியம், என்4 போன்ற பிரபலமான படங்களில் நடித்திருக்கிறார். 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான பிரக்யாவின் முந்தைய படம் வரலாறு முக்கியம்.
தமிழில் மேலும் ஒரு சில படங்களில் ஒப்பந்தம் ஆகியுல்லதாக சினிமா வட்டாரச் செய்திகள் கூறுகிறது. தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு என் பல்வேறுமொழி படங்களிலும் நடித்து வருகிறார். இனி அவனது திரைப்படங்கள் நிறைய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் சிவப்புநிற புடவை மற்றும் பச்சை நிற ரவிக்கையில் கடல் அலையில் கொஞ்சி விளையாடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. புடவையில் மிக அழகாக காட்சியளிக்கும் பிரக்யாவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் மழையை பொழிந்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “வரலாறு முக்கியம்”. சமீபத்தில் அத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியானது. ஒரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருக்கிறது. அத்திரைப்படத்தின் ப்ரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ப்ரக்யா நாக்ராவின் வீடியோ வைரலாகி வருகிறது. படம் வெளிவருவதற்குள்ளாகவே பாடுவர் ஆகி விட்டார் அம்மணி. அதுல் பக்கத்துவீட்டுப் பொண்ணு டிரெடிஷனல் லுக்கில் ரசிகர்களை கவர்த்திழுக்கிறார்.