இந்த பொண்ணுக்கு ஒரு சான்ஸ் குடுங்க பா! மாடர்ன் உடையில் ஹாட் கிளிக்ஸ் விஜய் டிவி ப்ராணிக்கா தக்சு ..!
இப்போ விஜய் டீவியோட ரீசன்ட் சென்சேஷன் இந்த பிராணிகா தக்சு தான். பாவம் கணேசன் அப்டினு ஒரு சீரியல் மூலமா அறிமுகம் ஆனாங்க.
அப்போ அவ்வளவு ரீச் கிடைக்கல. ஆனா கானா காணும் காலங்கள் ‘பார்வதி’ கதாபாத்திரம் இளசுகளின் பேவரைட். முதல்ல மாடலா தான் அறிமுகம் ஆனாங்க, அப்புறம் இப்போ இங்கே.
இந்த தொடர்க்கு ஸ்கூல் கேர்ள் கதாபாத்திரம், நச்சுன்னு மேட்ச் ஆகறாங்க.
இதுக்கப்றம் இவங்களுக்கு நிறைய வாய்ப்பு வரலாம்.