நீ என்னமா இந்த அளவுக்கு கவர்ச்சில இறங்கிட்டீங்க! கீழே ஆடை இல்லாமல் போட்டோஷூட் செய்த விஜய் டிவி பிரணிகா ஹாட் கிளிக்ஸ்.

Pranika dhakshu new hot

பேங்காங்கில் போட்டோஷீட் நடத்தும் பிரணிகா. வைரலாகும் புகைப்படங்கள். பிரணிகா… விஜய் டிவியின் பாப்புலர் முகம், கம்பனி ஆர்டிஸ்ட் என்று கூட கூறலாம். விஜய் டிவியில் ஒருசில சீரியல்களில் நடித்து வரும் பிரணிகா ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் சில சீரியல்களில் தலை காட்டி வருகிறார்..

சூப்பர் சிங்கர் முதல் ஸ்டார்ட் மியூசிக் வரை விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர் டிவி ஆர்டிஸ்ட் களை அழைத்து வந்து ஆட விடுவது விஜய் டிவியின் வழக்கம். அதில் பிரணிகா ஒன்றும் விதி விலக்கல்ல.

Pranika dhakshu new hot

Pranika dhakshu new hot

சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தது பிரணிகாவிற்று மேலும் புகழை சேர்த்தது.. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள், வீடியோக்கள் பார்த்து ரசிகர்கள் ஃபயர் விட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஒரே லைக்ஸ் மழை தான் பிரணிகா காட்டில்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்துடன் “நான் பயணம் செய்கிறேன், ஏனென்றால் நான் எவ்வளவு நல்லது கெட்டதை பார்த்திருக்கிறேன், எவ்வளவு பார்க்கவில்லை, இன்னும் எவ்வளவு பார்க்க வேண்டி உள்ளது “என்பதை இது எனக்கு உணர்த்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்

Pranika dhakshu new hot

Pranika dhakshu new hot

Related Posts

View all